
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் வாராந்திர பெண்கள் பயான் 22.06.2013
சனிக்கிழமை அன்று நடைபெற்றது இதில் சகோ.முஜாஹித் அவர்கள் பராத் இரவு ஒரு
மார்க்க எச்சரிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார் பெண்கள் ஆர்வமுடன்
கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
...
9:28 PM | 0
comments | Read More