தொடரும் இஸ்ரேலின் அட்டுழியம்
Written By GM.BASHA on Monday, July 12, 2010 | 6:28 AM
பலஸ்தீனில் உள்ள காச பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம் ஒருகட்டத்தில் இஸ்ரேலின் அடாவடி அதிகரிக்கவே ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் இதனால் ஆத்திரமடைந் இஸ்ரேல் பாலஸ்தின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது .இதனால் அப்பகுதி மக்கள் உணவுப்பொருட்கள் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர் .இதனால் கோபமடைந்துள்ள உலகநாடுகள் கப்பல் மூலம் உதவிப்ப்போருட்களை காசாவுக்கு அனுப்பி வைத்தன ,இந்த கப்பல்களை இஸ்ரேல் நடுக்கடலில் தடுத்து தன் நாட்டிற்கு கடத்திச் சென்றது .இப்படி மறிக்கப்பட்ட ஒரு கப்பலில் இஸ்ரேல் கடல் படையினர் அதில் இருந்த பாலஸ்தீனியர்களை இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்று தங்கள் மிருகத்தை விட கேடுகெட்டவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நீருபித்தனர்.இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தனர்.என்னபலன் அமெரிக்காவின் கள்ளகுலந்தை ஆயிற்றே இஸ்ரேல்!இதை தொடர்ந்து ஈரான் ஒரு உதவி கப்பலை அனுப்பி வைத்தது அதையும் இஸ்ரேல் மறித்தது அதில் இருந்த பொருட்களை இறக்கி அத்தியாவசிய போருட்களைமட்டும் கசவுக்கு அனுப்பிவைத்தது .இந்நிலையில் காசா மக்களின் நெலமை மோசமாவதைக் கண்ட கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கடாபி நடத்திவரும் அறக்கட்டளையின் சார்பில் உதவிப் பொருட்கள் ஒரு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன மால்டோவாவில் இருந்து 2 ஆயிரம் டன் உணவுப்பொருட்கள் ,சமையல் என்னை மருந்து பொருட்கள் ,வீடுகட்ட தேவையான உபகரனகள் ஆகிய வற்றுடன் இந்த கப்பல் கிரீஸ் நாட்டிலுள்ள லாவ்ரியோ துறை முகத்தில் இருந்து புறப்பட்டது .இதில் தன்னார்வலர்களும் பயணம் செய்தனர்.அமோதிய இந்த கப்பலை கசவுக்குள் நுழையவிடாமல் தடுக்க இஸ்ரேல் ஐ நா.திகாரிகளுடன் பேச்சுநடத்தி இந்தகப்பல் கசவுக்குள் செல்லாமல் எகிப்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது .எகிப்திலுள்ள எல் அரிஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இப்படி பலவகையிலும் பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் அராஜக இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவது யார்?உலக முஸ்லிம்களே தொடர்ந்து பிராத்தியுங்கள் அது மட்டும் தான் தற்பொழுது நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் நிச்சயமாக அலலாஹ் இஸ்ரேலின் இந்த அடாவடிக்கு மிக விரைவில் முடிவுகட்டுவான்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment