அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!அல்லாஹு அக்பர்!!! இந்த வார கல்கி இதழில் TNTJ நடத்திய ஜூலை4 மாநடு பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது அதில் மாநாட்டு மேடையில் யாரையும் புகழ் பாடாததையும் மக்கள் மாநாட்டில் உணர்ச்சியோடு கலந்து கொண்டதையும் காங்கிரசுக்கு TNTJ விடுத்துள்ள எச்சரிக்கை பற்றியும் இடஒதுக்கீடு தந்தாள்ஒட்டுஇல்லையேல்வேட்டுஎன்பதையும் விளக்கமாகசெய்தி ளியிட்டுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment