RASMIN M.I.Sc
கடந்த 23-24ம் தேதிகளில் சென்னை டி நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் பரேலவிகளுக்கும் இடையில் நடந்த விவாதத்தைப் பற்றிய நேரடி வர்ணனையை நாம் வெளியிட்டிருந்தோம்.
விவாதக் கலத்தில் சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜமாலியின் முன்னுக்குப் பின் முரனான உளரல்கள் அடங்கிய வீடியோக்களை திரையில் போட்டுக் காட்டினார்.
குறிப்பிட்ட வீடியோக்களில் ஒரு மேடையில் ஜமாலி பேசியதையே அடுத்த மேடையில் அவரே மறுத்துப் பேசியிருப்பதை பி.ஜெ எடுத்துக் காட்டினார்.
ஜமாலி தனது கருத்தையே மறுத்து பேசிய வீடியோக்கள்.
அபூதாலிப் முஸ்லிம் - அபூதாலிப் முஷ்ரிக் (கோமாலித் தனமான பேச்சு)
அபூதாலிப் முஸ்லிம் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் - அல்லாஹ் அர்ஷில் இல்லை.
இறைவனுக்கு உருவம் உண்டா என்ற விவாதத்தில் அல்லாஹ் அர்ஷில் இல்லை என்று பேசும் ஜமாலி வெளியில் ஒரு மேடையில் பேசும் போது அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று பேசுவதை கவணியுங்கள்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
அல்லாஹ் அர்ஷில் இல்லை என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்கஇங்கு க்லிக் செய்யவும்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூறினார் - இப்னு தைமிய்யா கூறவில்லை.
இறைவனுக்கு உருவம் உண்டா? விவாதத்தில் இப்னு தைமிய்யா அவர்கள் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று கூறவில்லை என்று பேசினார் ஜமாலி. ஆனால் மற்ற மேடைகளில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று இப்னு தைமிய்யா சொன்னார் என்று கூறி அவரை வசை பாடும் காட்சியைப் பாருங்கள்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று இப்னு தைமிய்யா சொல்லவில்லை என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று இப்னு தைமிய்யா சொன்னார் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
இறைவன் எங்கும் இருக்கிறான் - இறைவன் எங்கும் இல்லை.
ஜமாலியும் அவரைச் சார்ந்தவர்களும் அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைதக் கொள்கையை கொண்டவர்கள்.ஆனால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று இறைவனுக்கு உருவம் உண்டா என்ற விவாதத்தில் வாதித்தார் ஜமாலி.
ஆனால் வெளியில் மேடைகளில் பேசும் போது அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று வாதிடுகிறார் ஜமாலி.
அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று ஜமாலி பேசும் வீடியோவைப்பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
அல்லாஹ் எங்கும் இல்லை என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்கஇங்கு க்லிக் செய்யவும்.
சவூதியைப் பின்பற்றலாம் - பின்பற்றக் கூடாது.
மார்க்க விஷயத்தில் ஏதாவது செய்வதாக இருந்தால் குர்ஆன் சுன்னாவில் இருந்தால் தான் செய்ய வேண்டும என்பது தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை.
ஆனால் சவூதியை பின்பற்றக் கூடாது என்று ஓரிடத்திலும் தர்கா என்று வரும் போது சவூதியைப் பின்பற்றலாம் என்றும் ஜமாலி பேசிய வீடியோவைப் பாருங்கள்.
சவூதியை ஆதாரமாக எடுக்கக் கூடாது என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
சவூதிதான் ஆதாரம் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
நன்றி:ரஸ்மின்
0 comments:
Post a Comment