ஜனவரி 27 சுவர் விளம்பரம்
Written By GM.BASHA on Monday, January 17, 2011 | 10:30 PM
கடந்த நவம்பரில் அலகாபாத் உயர்நீதி மன்றம் பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அறிவித்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைக் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ள சென்னை மற்றும் மதுரையில் உயர்நீதி மன்றம் முன்பு பல லட்சக் கணக்கான முஸ்லிம்கள் பங்குபெரும் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் இந்தியா அளவில் சூடு பிடுத்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment