ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

அநீதிக்கு எதிராக சென்னையிலும் மதுரையிலும் ஆர்பரித்த மக்கள் வெள்ளம்

Written By GM.BASHA on Thursday, January 27, 2011 | 9:43 PM


சமீபத்தில் வெளியான அலகாபாத்உயர்(அ)நீதிமன்றத்தின் அயோக்கியத்தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹாத் ஜமாஅத் ஜனவரி 27அன்று ஹைகோர்ட் கிளைகள் உள்ள இடமான சென்னை மற்றும் மதுரையில் மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தது.சமீபத்தில் தான் ஜுலை 4 மானாட்டிற்கு கடுமையாக உழைத்து அல்லாஹ்வின் அருளால் 15 லட்சத்திரற்க்கும் அதிகமான மக்களைத்தீவுத் திடலில் ஒன்று திரட்டியது.உடனயே அடுத்தப்போராட்டமா? என்ற மலைப்பு நம்மை ஆட்கொண்டாலும் ஜுலை 4 என்பது இந்திய அளவில் முஸ்லிகலுக்கு இடஒதுக்கீடு தேவை என்பதர்க்காக நாமே தேர்ந்த்தெடுத்தப் போரட்டம்.ஆனால் பாபரிமஸ்ஜித் தீர்புக்கு எதிராக ஜனவரி 27ல் நடத்தப்படும் போராட்டம் நம்மீது வழியதினிக்கப்பட்ட போராட்டம்.மிகப்பெரும் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி
இந்த அனியாய காவித்தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை காலில்போட்டு மிதிக்கின்றோம் என்பதைக்காட்டவேண்டும் என்றால் அதற்கு
குறைந்தது 6 மாதகால அவகாசமாவது வேண்டும்.தீர்ப்பையும் உடனடியாக கண்டிக்க வேண்டும் அதேநேரத்தில் லட்சக்கனக்கான மக்கள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் இது சாத்தியமா? என்ற கேள்வி ஒவ்ஒரு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்த சகோதரனின் உள்ளத்திலும் எழத்தான் செய்தது அல்லாஹ்வை முன்னிருத்தி ஜமாத் பிரச்சாரகர்கள் வீரியமாக களத்தில் இரங்கி பிரச்சாரம் செய்தனர் இந்திய (அ)நீதிமன்றங்கள் பாபரிமஸ்ஜித் தீர்ப்பில் மட்டும் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கவில்லை தொடற்ச்சியாக
அநீதி இழைத்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் மக்களுக்கு எடுத்து விளக்கி புரியவைத்து,இது உங்களுக்கானப் போரட்டம் நீங்கள் வீதிக்குவந்து போராடினால்தான் எதிர்காலத்தில் இந்த அநீதிகளயப்படும் என்ற பிரச்சாரத்தின் பலனாக மக்கள் அனியனியாய் அனிவகுக்கத்துவங்கினர் அல்ஹம்துலிலாஹ்.



சென்னை புகைப்படங்கள்:- ஸ்தம்பித்து போன சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம் – அல்ஹ்ம்துலில்லாஹ்!






மதுரை புகைப்படங்கள்:- ஸ்தம்பித்து போன மதுரை மாநகரம் – அல்ஹம்துலில்லாஹ்!




















0 comments:

Post a Comment