இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் கொடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது?
01. அனைவரினதும் கணினியிலும் உள்ள NOTE PAD இனை OPEN செய்துகொள்ளவும்.
02. கீழுள்ள வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
03. பின் அதனை fakevirus.exe என்ற பெயரில் save செய்யவும்.
04. அந்த பைல் DELETE ஆகிவிட்டால் உங்கள் ஆன்டிவைரஸ் சிறப்பாக வேலை செய்கிறது என அறிந்துகொள்ளலாம். அவ்வாறு ஆகவில்லை என்றால் உங்கள் ஆன்டிவைரஸ் வேலை செய்யவில்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
03. பின் அதனை fakevirus.exe என்ற பெயரில் save செய்யவும்.
04. அந்த பைல் DELETE ஆகிவிட்டால் உங்கள் ஆன்டிவைரஸ் சிறப்பாக வேலை செய்கிறது என அறிந்துகொள்ளலாம். அவ்வாறு ஆகவில்லை என்றால் உங்கள் ஆன்டிவைரஸ் வேலை செய்யவில்லை என்று தெரிந்துகொள்ளலாம்.
0 comments:
Post a Comment