
மெக்னட் சிறுவனை பற்றிக் கேள்விப்பட்ருக்கிறீர்களா? இதெல்லாம் பொய் என்கிறீர்களா? ஆனால் இதனை பார்த்துவிட்டு நீங்களே நம்புவீர்கள். சேர்பியாவைச் சேர்ந்த பொக்டான் என்ற 7 வயதுச் சிறுவனின் உடலில் உலோகம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் தானாவே ஒட்டிக் கொள்கின்றன. இது மெஜிக் அல்ல. இவனது உடலில் காந்தசக்தி இயல்பு காணப்படுகிறது. கட்டடங்கள், தொலைக்காட்சி, கணினி போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அருகில்செல்லக் கூடாது என வைத்தியர்கள் சிறுவனை அறிவுறுத்தியுள்ளனர்.

0 comments:
Post a Comment