தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப்பகுதி கிளைகளின் சார்பாக கடந்த 01 -01 -2012 அன்று பாதிரிக்குடி என்ற ஊரில் கிருத்தவமக்களுக்கு அழைப்பு பனி செய்யப்பட்டது.அன்றையதினம் கிருத்தவமக்களுக்கு புதுவருடமாக இருப்பதால் அன்றயதினத்தில் அவர்களை சந்தித்து அழைப்புபனி செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு அவ்வாறே
அம்மாபட்டினம்,கோட்டைபட்டினம்,ஆர்.புதுப்பட்டினம்,கிளையைசேர்ந்த சகோதரர்கள் சரியாக பத்துமணிக்கு சர்ச் வாசலில் குழுமிவிட்டனர் கிருத்தவச் சகோதரர்கள் தங்களின் பிரார்த்தனையை முடித்து விட்டு வெளியில் வரும் பொழுது அவர்களுக்கு பைபிளில் நபிகள் நாயகம் என்ற புத்தகமும் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது,பின்பு ஒவ்வொரு வீடாகச் சென்று அழைப்பு பனி செய்யப்பட்டது.பிறகு சர்ச் பாதிரியாரை சந்தித்து அவருக்கும் அழைப்புப்பணி செய்து விட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் சேவைகளைப்பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது குறிப்பாக தவ்ஹீத் ஜமாத்தின் இரத்ததான சேவையைப்பற்றி கூறியவுடன் என்னுடைய இரத்தவகை B+ எனவே இரத்தம் தேவைப்பட்டால் என்னையும் தொடர்பு கொள்ளுங்கள் என்று அவர் கூறியது முத்தாய்ப்பாய் அமைந்தது.
பாதிரியாருக்கு அழைப்புப்பணி செய்யும் பொழுது
பாதிரிக்குடி என்ற ஊரில் நமது பணியை முடித்துவிட்டு அருகில் உள்ள செங்கணம் என்ற ஊருக்குச் சென்று அங்கும் வீடு வீடாகச் சென்று அந்த ஊர் மக்களுக்கும் இஸ்லாத்தைப்பற்றி சொல்லி அழைப்புப்பணி செய்யப்பட்டது
செங்கானம் கிராமத்தில் அழைப்புப்பணி செய்யும்பொழுது
இறுதியாக மீமிசல் கடைவீதியில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற பிரசுரம் வழங்கப்பட்டது .
மீமிசல் கடைவீதியில் அழைப்புப்பணி செய்யும்பொழுது
பஸ் பயணிகளுக்கு அழைப்புப்பணி செய்யும்பொழுது
இந்த அழைப்புப்பணி மதியம் இரண்டுமணியளவில் முடிவுற்றது இதற்க்கான அனைத்து ஏற்பாட்டையும் அம்மாபட்டினம் கிளை சிறப்பாக செய்திருந்தது .அல்ஹம்துலில்லாஹ்.

சிஸ்டருக்கு அழைப்புப்பணி செய்யும்பொழுது
சர்ச்சிலிருந்து வெளியில்வரும் மக்களுக்கு அழைப்புப்பணி செய்யும்பொழுது
பாதிரிக்குடி என்ற ஊரில் நமது பணியை முடித்துவிட்டு அருகில் உள்ள செங்கணம் என்ற ஊருக்குச் சென்று அங்கும் வீடு வீடாகச் சென்று அந்த ஊர் மக்களுக்கும் இஸ்லாத்தைப்பற்றி சொல்லி அழைப்புப்பணி செய்யப்பட்டது
செங்கானம் கிராமத்தில் அழைப்புப்பணி செய்யும்பொழுது
இறுதியாக மீமிசல் கடைவீதியில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற பிரசுரம் வழங்கப்பட்டது .
மீமிசல் கடைவீதியில் அழைப்புப்பணி செய்யும்பொழுது
பஸ் பயணிகளுக்கு அழைப்புப்பணி செய்யும்பொழுது
இந்த அழைப்புப்பணி மதியம் இரண்டுமணியளவில் முடிவுற்றது இதற்க்கான அனைத்து ஏற்பாட்டையும் அம்மாபட்டினம் கிளை சிறப்பாக செய்திருந்தது .அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment