ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

மாமேதை(?)பதில் சொல்வர?

Written By GM.BASHA on Monday, September 13, 2010 | 12:16 AM

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்  ஆர்.புதுப்பட்டினத்தில் ஏகத்துவ சகோதரர்கள்  சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த முறையில் ஏகத்துவ பிரச்சாரம் செய்துவருகின்றனர்
இதற்கு ஊரில் யாரும் எதிர்ப்பு இல்லை என்றாலும் சேகு உதுமான் என்ற குராபி நஜாத் காரர்கள் தொப்பி இல்லாமல் தொழுளுகின்றனர் நெஞ்சில் கைகட்டிதொழுளுகின்றனர் விரலசைக்கின்றனர் மேலும்,தனிஜமாத் வைத்து தொழுளுகின்றனர் என்று ஊர்  நிர்வாகத்தை  துண்டி விட்டு  சமீபகாலமாக அமைதியாக இருக்கும் ஊரில் பிரச்சனையை கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார் சமீபத்தில் தனி ஜாமாஅத் வைத்து தொழுத நமது சகோதரர்களை ஊர் நிர்வாகம் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்து இனிமேல் இவ்வாறு செய்தால் ஊர் நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தது.
 இந்த வருட ரமலான் பித்ராவை வசூல் செய்வதற்காக ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக ஒரு பிரசுரம் விநியோகிகப்பட்டிருன்தது இதற்கு ஊரில் பொதுமக்களிடத்தில் நல்லவரவேர்ப்பு   இருந்தது இதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் வஞ்சகத்தை நெஞ்சகத்திலே வைத்திருந்த  குராபி சேகு உதுமான் ஏகத்துவ சகோதரர்களை சாடுவதற்கும் பழிவாங்குவதற்கும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் .
அதற்க்கு இந்த ரமழான் பெருநாள் அன்று ஜூம் ஆவில் சந்தர்ப்பம் கிடைக்கிறது கிடைத்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி,எட்டு ரகாத்துகள் தொழுபவர்கள் மடையர்கள் என்றும்,மேலும் குரானையும் ஹதீசையும் மட்டும் பின்பற்றிக்கொண்டு மதஹ்பை பின்பற்றாவிட்டால் சுவர்க்கம் செல்லமுடியாது,அரபுமொழி தெரியாதவர்கள் புகாரி ,முஸ்லிமில் இருந்து ஒரு ஹதீஸை சொன்னால் அது ஹராம் ஆஹிவிடும் என்றெல்லாம் உளறிக்கொட்டியுள்ளார் அதற்க்கு மறுப்பாக மாமேதை(?)பதில் சொல்வர?என்ற தலைப்பில் நமது கிளையின் சார்பாக ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.இதுபோன்று குழப்பம் விளைவிக்கும் இவர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பரிசீளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது .

0 comments:

Post a Comment