ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

வாழ்வுரிமை போராட்டத்திற்கு தயாராவீர்!!!

Written By GM.BASHA on Friday, January 20, 2012 | 9:54 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருகின்ற பிப்ரவரி 14 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் வாழ்வுரிமை போராட்டத்திற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆர்.புதுப்பட்டினம் கிளையில் நான்கு இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.




0 comments:

Post a Comment