ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹப் ஜமாத்தை சார்ந்த இமாம் சிலவாரங்களாக ஜும் ஆ மேடையில் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி மக்களிடம் தப்பும் தவறுமாக விமர்சித்து வருகிறார் அவருக்கு பதிலளிக்கும் விதமாக முஸ்லீம்களே சிந்திப்பீர் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம்
கிளையின் சார்பில் 150
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment