ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

ஆர்.புதுப்பட்டினத்தில் கொலைவெறித் தாக்குதல் நடந்த உண்மைகள்!!!

Written By GM.BASHA on Tuesday, February 22, 2011 | 1:32 AM

ஆர்.புதுப்பட்டினம்,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இங்கு தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்த சகோதரர்கள் சொற்ப எண்ணிக்கையில் அதாவது ஒற்றை இலக்கத்திற்குள் உள்ளனர்.கடந்த 18-02-2011 அன்றைய பொழுது 
மிகவும் பரபரப்புடன் விடிகிறது காரணம் என்ன?ஆம் தவ்ஹீதை போதிக்கக்கூடிய நம்மை  முற்றிலுமாக ஒரு வழி பண்ணுவதற்கு ஏகத்துவத்தின் எதிரிகள் சதித்திட்டம் தீட்டி களம் காண அவர்களால் தேர்வு செய்யப்பட நாள் தான் 18-02-2011. தவ்ஹீத் சகோதரர்களுக்கு முடிவு கட்டும் அளவிற்கு அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் ஆம் அவர்கள் மிகப் பெரிய ஒரு குற்றத்தைச் செய்து இருக்கிறார்கள் என்னதெரியுமா? மவுலீதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்ய முனைந்தது தான் அவார்கள் செய்த மிகப்பெரிய தவறு. 
இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கடந்த 13-02-2011  அன்று என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும்.அதைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் இதற்காக நடந்தது என்ன தெரியுமா? சகோ.நைனா முஹம்மது மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது இவர் உடல் நிலை சரியில்லாததால்  ஒருவாரம் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சம்பவம் நடந்த அன்றுதான் ஊருக்கு வந்தார் அன்று ஜூம்ஆ தொழுககைக்கு பள்ளிக்குச்சென்றார் தொழுதுவிட்டு பள்ளியைவிட்டு வெளியேறுகையில் நேயாளியான அவர்மீது பள்ளிவாசலுக்குள்ளேயே  கொலை வெறி தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறதென்றால் மற்றவர்கள் மீது இவர்கள் எந்த அளவுக்கு கொலைவெறி தாக்குதல் நடத்துவார்கள் என்பது நாம் சொல்லவும் வேண்டுமோ!                                                                                                                                      கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான சகோ.நைனா முஹம்மது.


அடுத்ததாகதவ்ஹீது சகோதரர்கள் செய்த தவறுதான் என்ன?  நடந்த சம்பவத்தை இணையதளத்தில்  வெளியிட்டது, நாம் இணையதளத்தில் எழுதியிருக்கும் அனைத்து சம்பவங்களும் எங்கள் ஊரில் நடைபெறும் விஷயங்கள் தான் கூட்டி குறைத்து நாம் எழுதிவிடவில்லை.அவர்கள் மறுப்பார்கள் என்றால் நாம் ஆதாரத்தை ஒவ்ஒவொன்றாக வெளியிடுவோம்.ஆக அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதை அவர்கள் நடவடிக்கை மூலம் அவர்கள் முழு உலகுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்கள்.தாக்குதல் நடத்தியவர்களின் மீதும் ஆதற்கு காரணமானவர்களின் மீதும் சட்டப்படி நமது ஜமாஅத் நடவடிக்கை எடுத்து வருகிறது.


    இந்த பள்ளிக்குள் வைத்துதான் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது

1:32 AM | 0 comments | Read More

கட்டப் பஞ்சாயத்துக் காரர்களின் வெறியாட்டம் ஆர்.புதுப்பட்டிடினத்தில் நடந்தது என்ன?

Written By GM.BASHA on Saturday, February 19, 2011 | 7:52 AM

ஆர்.புதுப்பட்ட்னத்தில் கட்டப்பஞ்சயத்து செய்து தவ்ஹீத் சகோதரர் தாக்கப்பட்டார்  முழு விபரம் இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் எதிர்பாருங்கள்!

7:52 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் ஏகத்துவத்தை எதிர்க்க வந்த ஏகத்துவத்தின் எதிரிகள்

Written By GM.BASHA on Monday, February 14, 2011 | 6:38 AM

           ஆர்.புதுப்பட்டினத்தில் நடந்தது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் நடைபெறும் அனாச்சாரமான மவ்ளீதக்கண்டித்து நமது சகோதரர்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்ய முறையாக காவல்துரையினரிடம் அனுமதி பெற்று ஏற்பாடு  செய்திருந்தனர்.இந்தச்செய்தி நமது சகோதரர்களால் எஸ்.எம்.எஸ்.செய்திமூலமாக அனைவருக்கும் தெரியப் படுத்தியிருந்தனர்.இதை அறிந்த ஏகத்துவத்தின் எதிர்கள் சிலர் இதை ஊர் பிரச்சினையாக்கி இவர்களுக்கு இத்தோடு முடிவுகட்டவேண்டும் என்று ரகசியமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.இதை அறியாத நமது சகோதரர்கள் தெருமுனைப் பிரச்சாரத்திர்க்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ஏகத்துவத்தின் எதிரிகள் நாம் எந்த இடத்தை தேர்வு செய்திருன்தோமோ அந்த இடத்தில் நமக்கு முன்னதாகவே நாங்கள் மீலாது விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் மைக்செட்டை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.இதை பார்த்த நமது சகோதரர்கள் .நாங்கள் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிபெற்றுள்ளோம் எங்களுக்கு இடையூறு செய்தால் நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க நேரிடும் என்று எச்சரித்துவிட்டு பிரச்சாரத்திர்க்கான பணியில் மும்புரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது,நாம் சொன்ன தகவல் ஊர்நிர்வாகத்திடம் சொல்லப்பட்டுள்ளது அவ்வளவுதான் ஏகத்துவத்தின் எதிர்கள் கொந்தளித்துவிட்டார்கள் உடனே ஊர் கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டு இவர்கள் நான்கைந்து பேர்கள் இருந்துகொண்டு ஊரை எதிர்த்துக்கொண்டுள்ளனர் இவர்களுக்கு சரியான முடிவுகட்டவேண்டும் என்று காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது நாம் பள்ளிவாசலுக்கு அடுத்தத் தெருவில் பிரச்சாராம் செய்ய ஆயத்தமாகிவிட்டோம் இத்தகவல் அவர்களுக்குக்கிடைத்தவுடன் சுமார் நூறு பேர்கொண்ட கும்பல் நம்மை நோக்கி டேய் நிறுத்துங்கட,டேய் நிறுத்துங்கட என்று கூச்சளிட்டவாறே வந்து நீங்கள் இங்கு பிரச்சாரம் செய்தால் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும் என்று நாகூசும் வார்த்தைகளால்  நம்மைப் பார்த்து மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வந்தவர்களில் பெரும்பாலோனோர் குடிபோதையில் இருந்ததைக் காணமுடிந்தது. அதேநேரத்தில் போலீசாரும் வந்துவிடவே கைகலப்பாக மாறஇருந்த பிரச்சினை அல்லாஹ்வின் அருளால் தவிர்க்கப்பட்டது.காவல்துறையினர் பெரும்பான்மையினர் என்று அவர்களுக்கே சப்போர்ட் செய்ததால் நாம் விஷயத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எஸ்.பீ.அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றோம் .எஸ்.பீ.அவர்கள் லோக்கல் காவல்நிலையத்திற்கு பிரசர் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரசொல்லவும் உள்ளூர் காவல்துறையினர் நம்மிடம் சமாதானம் பேச ஆரம்பித்துவிட்டனர் இப்பொழுது நிலைமை சரியில்லை நீங்கள் பிரச்சாரம் பண்ணினால் அவர்கள் கலாட்ட செய்வார்கள் எனவே தவுசெய்து உங்கள் தலைமையிடம் பேசி வேறு திகதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் நாங்கள் அனுமதிதந்து தகுந்த பாதுகாப்பும் தருகிறோம் என்று வாக்குறுதி அளிக்கவும் நாம் நாமது மாவட்டத்தைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினோம்.நமது மாவட்டமும் சட்டத்திற்கும் காவல்துறைக்கும் கட்டுப் பட்டு இன்றைக்கு நாம் பிரச்சாரம் செய்யவேண்டாம் மீண்டும் நாம் முறைப்படி அனுமதிவாங்கி பொதுக்கூட்டமாக நடத்திக்கொள்வோம் என்று சொல்லவும் நாமும் தலைமைக்கு கட்டுப்பட்டு இது நமக்கு ஏற்பட்ட தோழ்வியில்லை ஏன் என்றால் எத்தனையோ நபிமார்கள் இந்த ஏகத்துவத்தச் சொன்னதற்காக கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பிரச்சாரம் செய்யமுடியாமல் தடுக்கப் பட்டுள்ளனர் இது காலம் காலமாக சத்தியத்திற்கு வரும் சோதனைதான் முதலில் அசத்தியவாதிகள் வெற்றிபெற்றதுபோல் தோன்றினாலும் இறுதிவெற்றி சத்தியத்திக்குத்தான் என்றவாறு அவ்விடத்தை விட்டு கலைந்துவந்தோம். பிரச்சாரத்திற்க்காக வந்த ரெத்தினக் கோட்டையைச் சார்ந்த சகோ.  சாதிக் அவர்கள் நமது சகோதரர்களுக்கு  இந்த இஸ்லாத்தை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் பிரச்சாரம் செய்யும்போது அவர்களது  குடும்பத்தில் இருந்து, ஊரில் இருந்து, எவ்வாறு எதிர்ப்பு கணைகள் வந்தது அவர்கள் ஊர்விலக்கம் செய்யப்பட்டது, இனி நமது  செயல்பாடுகள் எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தினார்கள் .இது அந்த நேரத்தில் நாம் தொற்றுவிட்டோமோ என்று சோர்ந்து இருந்த நமது சகோதரர்களுக்கு ஒரு புத்துணர்வை அளிப்பதாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த குடிகாரர்களின் அராஜக காட்சிகள் வீடியோ எடுப்பதற்கே பயந்து பயந்து ஒரு சகோதரர் எடுத்துள்ளார் அதைக்காண









இறுதியாக..
                 இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு காரணம் என்ன?
மது அருந்திவிட்டு ஊரில் கலகம் செய்பவர்களை இவர்கள் ஆதரிக்கின்றனர்,
சூதாட்டம் நமதூரில் எந்நேரமும் கொடிகட்டி பறக்கிறது அதை இவர்கள் எதிர்க்கவில்லை
வரதட்ச்சனை என்ற சமுதாய புற்றுநோய் சமுதாயத்தை அறித்துக் கொண்டிருக்கிறது அதை ஆதரிக்கின்றனர் கமிசன் வாங்கிக்கொண்டு
 இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு ஒரே காரணம்
இவர்களின் பதவி வெறிதான் இந்த ஊரில் தவ்ஹீத் வளர்ந்தால் நாம் கட்டப் பஞ்சாயத்து செய்யமுடியாது பலவீனர்களை கைகட்டி நம்மிடத்திலே மன்னிப்பு கேட்க வைக்க முடியாது என்பதினால் தானே.
அல்லாஹ் திருமறையிலே "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான்"(அல் குரான் )
ஆர்.புதுப்பட்டினத்திலும் ஏகத்துவம் என்ற ஜுவாலை அனாச்சாரத்தையும் பித்அத்களையும் எரித்து சாம்பல் ஆக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
"நீங்கள் தளர்ந்து விடாதீர்கள் கவலையும் படாதீர்கள் நம்பிக்கை கொண்டிருந்தாள் நீங்களே வெற்றிபெறுவீர்கள்"(அல் குரான் ).
சத்தியம் தோற்றதாக வரலாறு நெடுகிலும் தேடிப்பார்த்தாலும் வரலாறு கிடையாது. தோற்கப் போவதும் இழிவடையப் போவதும் அசத்தியவாதிகள் தான் இன்ஷாஅல்லாஹ்.    
6:38 AM | 0 comments | Read More

Windows XP - Installation

Written By GM.BASHA on Wednesday, February 9, 2011 | 1:16 AM



[Click images to enlarge them.]

This is a Comprehensive Guide to Install Windows XP.

Step 1 : You can boot directly from your Windows XP CD. Insert the XP Installation CD into your CD drive and the installation should begin.

You will see a ‘Press any key to boot from CD’ message.


[If not, Change Booting Device by pressing the Del, F1, F2 or ESC key dependant upon your BIOS. Set your BIOS so that the first boot device is your CD/DVD drive and insert the Windows XP CD in the drive ready. Press ‘Save Configuration’ after setting up your BIOS and the system should now boot from the Windows XP CD.]

Step 2 : Just press ‘Enter’ to proceed with installation of Windows XP.

You will then be asked to ‘Press F6 if you need to install a third party SCSI or RAID driver’. Just ignore this in normal case.


Step 3 : After all of the files and drivers are loaded the Windows ‘Welcome to Setup’ screen will appear. Press ‘Enter’ to continue with the Windows XP setup. 


Step 4 : You will now be asked to accept the license agreement, if you agree with the terms - press ‘F8’ to do so.


Step 5 : Now a screen for install Windows XP on your Hard disk drive will appear. As we have a new hard drive you will see that the drive is listed as ‘unpartitioned’


Step 6 : We can a create new partition for Windows to be installed by pressing the ‘C’ key.


And then select your drive partition (C: - Which you have created now.,) and press ‘Enter’ to install Windows XP on this drive.

Step 7 : Windows will now inform you that your partition requires formatting.


Windows XP works best on an NTFS file system so that you should select this and press ‘Enter’ again. I recommend you don't choose ‘quick option’ as this bypasses important disk integrity checks.

Step 8 : You should now see a screen of ‘Set up is Formatting’ along with a percentage status bar.


Step 9 : After Windows XP has finished formatting your drive, set up will begin copying files to your hard drive.


Step 10 : Once this is completed it will reboot automatically and present you with the following screen indicating that setup is initializing your Windows XP configuration.


This will all take some more time to finish. Now it will eventually perform a restart.

Step 11 : Then Windows will inform you that it is ‘Collecting information’, performing a ‘Dynamic update’ and ‘Preparing installation’. And simultaneously telling you all about the new features you will discover with your operating system.


Step 12 : When you are Promoted to confirm ‘Regional and Language Options’, Select Customize and change your input language, keyboard layout, numbers, dates, currency, etc. Click on ‘Next’ when you have finished.


Step 13 : Following this you are invited to type in your name and organization. You must enter a name and organization is an optional.


Step 14 : Now you will need to enter product-key which you should find on your CD Back.


Step 15 : A name will now be required for your computer so that it can be identified on your network. This must be unique. And you can enter the password of the administrator.(If you need.!)


Step 16 : Next configure the date and time and tick the ‘Automatically adjust clock for daylight saving changes’. Click the ‘Next’ button to continue.


Step 17 : Windows XP will now continue on with preparing the installation and you need to wait bit longer.


Step 18 : Finally you will be asked to select your ‘Networking Settings’. For a standalone computer you should select the ‘Typical settings’ and then click the ‘Next’ button.


Step 19 : Just select ‘No, this computer is not on a network, or is on a network without a domain. Make this computer a member of the following workgroup’. And press Next.


(You are able change the network setting whenever you wish..!)

Step 20 : Windows will carry on with its own installation setting. After completing that your PC will restart and you will see the Windows XP splash screen.


Step 21 : Next you will see the ‘Welcome to Microsoft Windows’ screen – click ‘Next’ to continue.


Step 22 : Windows checks your internet connectivity and then asks you if the computer will connect to the internet through a network? If you have a network that this computer will connect to you should select ‘Yes’ but if you are connecting directly to the internet through a modem then you select ‘No’. Click ‘Next’ to continue.


Step 23 :You will now be given the opportunity to register and activate your Windows XP installation. Most of you should select yes as the easiest option. Again, click ‘Next’ to continue.


Step 24 : Set up should now finalize the installation and reboot again. Upon reboot Windows will ask if you would like to improve the appearance by adjusting your screen resolution, click ‘Ok’.


Step 25 : Click ‘Ok’ again to accept the screen resolution adjustment.


Step 26 : You will now be asked to enter the user names of your computer. Enter the details as required and click ‘Next’ to continue.


Step 27 : Windows will now ‘Thank you!’ and you should click ‘Finish’ to complete the installation.


Step 28 : A ‘Welcome’ screen will appear briefly…..


Step 29 : Then you should now see the default Windows XP desktop screen.


Step 30 : Thatz it. And Congratulate yourself...! [This one is the most Important...!!!]


Read More : http://www.ihacc.co.cc/2010/07/windows-xp-installation.html#ixzz1DS3Lfvz0
1:16 AM | 0 comments | Read More