ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

கணினி

ஒரே நொடியில் uppercaseல் அடித்ததை lowercaseக்கு மாற்ற

0 comments



நாம் ஏதாவது ஈமெயிலோ அல்லது WORDல் ஏதாவது டாகுமென்ட் உருவாக்கும் போது நாம் பெரிய எழுதுக்களில்(UPPER CASE) அடிக்க வேண்டியதை எல்லாம் சிறிய எழுத்துக்களில்(lower case)  மறந்து டைப் செய்து விடுவோம். அப்படி சிறிது வரிகளை அடித்தால்  அதை திரும்பவும் அழித்து மறுபடியும் டைப் செய்து விடுவோம். ஆனால் அலுவலகங்களிலோ அல்லது நிறைய பக்கங்களை அடித்துவிட்டால் என்ன செய்வது. நாம் அனைத்தையும் அடித்து திரும்பவும் அடிப்பதற்குள் நம்ம பாஸ் கிட்ட இருந்து போன் வரும். அவர்கிட்ட இந்த விஷயத்த சொன்னால் அவ்வளவு தான் நம்பளை கடித்து குதறிவிடுவார் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த தளம் நமக்கு உதவுகிறது. http://www.textconvert.com/ இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

இதில் நீங்கள் தவறாக டைப் செய்த மொத்த எழுத்துக்களையும் செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு இந்த தளம் வந்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும்


நீங்கள் மேலே உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து விட்டு எந்த வடிவில் மாற்ற வேண்டுமோ (upper case OR lower case) அதற்கு ஏற்றார் போல செலக்ட் செய்து Convert Text என்ற பட்டனை அழுத்தியவுடன் நாம் கொடுத்த எழுத்துக்கள் மாறி இருக்கும். அவ்வளவு தான் திரும்பவும் இதனை காப்பி செய்து நம்முடைய டாகுமெண்டில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். 
இனிமேல் நாம் எந்த எழுத்துக்களில் வேண்டுமென்றாலும் டைப் செய்து நம்முடைய விருப்பதிருக்கு ஏற்றார் போல நாம் மாற்றி கொள்ளலாம்.

டுடே லொள்ளு     


Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க


சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

"gpedit.msc"




இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth

இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.



இப்போ OK or APPLY செய்யவும்.
அவ்ளோதான். !!!!!!!!!!!!!!!!!!!!





10:28 PM | 0 comments | Read More